தி=ல்லி (இ=ந்தி: दिल्ली, ப=ஞ்சா=பி: ਦਿੱਲੀ, உ=ரு=து: دلی) இ=ந்தி=யா=வி=ல் உ=ள்ள இ=ர=ண்டா=ம் மி=க=ப்பெ=ரி=ய மா=ந=க=ர=மா=கு=ம். இ=து நா=ட்டு=த் த=லை=ந=க=ர=ப் ப=கு=தி=யி=ல் உ=ள்ள மூ=ன்று ந=க=ர=ங்க=ளு=ள் ஒ=ன்றா=கு=ம். ம=ற்ற இ=ர=ண்டு ந=க=ர=ங்க=ள் பு=து தி=ல்லி ம=ற்று=ம் தி=ல்லி க=ண்டோ=ன்மெ=ன்ட் ஆ=கி=யன=வா=கு=ம். இ=த் தே=சி=ய த=லை=ந=க=ர=ப் ப=கு=தி 11 மி=ல்லி=யன் ம=க்க=ள் தொ=கை=யு=டன் உ=ல=கி=ன் எ=ட்டா=வ=து பெ=ரி=ய ம=க்க=ள் தொ=கை=யை=க் கொ=ண்ட ந=க=ர=மா=க=வு=ம் வி=ள=ங்கு=கி=ற=து. இ=து ந=டு=வ=ண் அ=ர=சி=னா=ல் நி=ர்வா=க=ம் செ=ய்ய=ப்ப=டு=கி=ன்ற=து. வ=ட இ=ந்தி=யா=வி=ல் உ=ள்ள ய=மு=னை ஆ=ற்ற=ங்க=ரை=யி=ல் அ=மை=ந்து=ள்ள இ=ந் ந=க=ர=ம் நீ=ண்ட கா=ல=ம் தொ=ட=ர்ச்சி=யா=க ம=க்க=ள் கு=டி=யி=ரு=ப்பு=ப் ப=கு=தி=யா=க வி=ள=ங்கி வ=ரு=கி=ன்ற=து. கி=.=மு. ஆ=றா=ம் நூ=ற்றா=ண்டு=க் கா=ல=ப் ப=கு=தி=யி=ல் இ=ரு=ந்தே இ=ப் ப=கு=தி=யி=ல் ம=க்க=ள் வா=ழ்ந்து வ=ரு=வ=த=ற்கா=ன தொ=ல்லி=ய=ல் சா=ன்று=க=ள் கா=ண=ப்ப=டு=கி=ன்றன. தி=ல்லி சு=ல்தா=ன=க=த்தி=ன் எ=ழு=ச்சி=க்கு=ப் பி=ன்ன=ர், வ=ட=மே=ற்கு இ=ந்தி=யா=வு=க்கு=ம், இ=ந்து=-=க=ங்கை=ச் ச=ம=வெ=ளி=க்கு=ம் இ=டை=யி=லா=ன வ=ணி=க=ப் பா=தை=யி=ல் அ=மை=ந்த மு=க்கி=ய=மா=ன அ=ர=சி=ய=ல், ப=ண்பா=ட்டு வ=ணி=க ந=க=ர=மா=க இ=ந் ந=க=ர=ம் உ=ரு=வா=ன=து. இ=ங்கே, பெ=ரு=ம=ள=வி=லா=ன ப=ழ=ங்கா=ல=த்தை=ச் சே=ர்ந்தன=வு=ம், ம=த்தி=ய கா=ல=த்தை=ச் சே=ர்ந்தன=வு=மா=ன நி=னை=வு=ச் சி=ன்ன=ங்க=ளு=ம், தொ=ல்லி=ய=ல் க=ள=ங்க=ளு=ம் அ=மை=ந்து=ள்ளன. 1639 ஆ=ம் ஆ=ண்டி=ல், மு=க=லா=ய=ப் பே=ர=ர=ச=ர் சா=ஜ=கா=ன் ம=தி=லா=ல் சூ=ழ=ப்ப=ட்ட ந=க=ர=மொ=ன்றை இ=ங்கே அ=மை=த்தா=ர். இ=து 1649 தொ=ட=க்க=ம் 1857 ஆ=ம் ஆ=ண்டு=வ=ரை மு=க=லா=ய=ப் பே=ர=ர=சி=ன் த=லை=ந=க=ர=மா=க வி=ள=ங்கி=ய=து. 18 ஆ=ம் 19 ஆ=ம் நூ=ற்றா=ண்டு=க=ளி=ல் இ=ந்தி=யா=வி=ன் பெ=ரு=ம்பா=லா=ன ப=கு=தி=க=ள் பி=ரி=த்தா=னி=ய கி=ழ=க்கி=ந்தி=ய=க் க=ம்பனி=யி=ன் க=ட்டு=ப்பா=ட்டு=க்கு=ள் வ=ந்த=பி=ன்ன=ர், க=ல்க=த்தா=வே (இ=ன்றை=ய கொ=ல்க=த்தா) அ=வ=ர்க=ள=து த=லை=மை=யி=ட=மா=க இ=ரு=ந்த=து. க=ம்பனி=யி=ன் ஆ=ட்சி=யி=லு=ம் பி=ன்ன=ர் சி=ல கா=ல=ம் பி=ரி=த்தா=னி=ய அ=ர=சி=ன் கீ=ழு=ம் இ=ந்நி=லை நீ=டி=த்த=து. 1911 ஆ=ம் ஆ=ண்டி=ல் ஐ=ந்தா=ம் ஜா=ர்ஜ் மன்ன=ர் த=லை=ந=க=ர=த்தை தி=ல்லி=க்கே மா=ற்று=ம் அ=றி=வி=ப்பை வி=டு=த்தா=ர். 1920=க=ளி=ல், ப=ழை=ய தி=ல்லி ந=க=ரு=க்கு=த் தெ=ற்கே பு=து தி=ல்லி எ=ன=ப் பெ=ய=ர்பெ=ற்ற பு=தி=ய த=லை=ந=க=ர=ம் அ=மை=க்க=ப்ப=ட்ட=து. 1947=ல் இ=ந்தி=யா வி=டு=த=லை பெ=ற்ற பி=ன்ன=ர் இ=து=வே த=லை=ந=க=ரா=க=வு=ம், அ=ர=சி=ன் இ=ரு=ப்பி=ட=மா=க=வு=ம் அ=றி=வி=க்க=ப்ப=ட்ட=து. இ=தனை=த் தொ=ட=ர்ந்து நா=ட்டி=ன் ப=ல ப=கு=தி=க=ளி=லு=மி=ரு=ந்து ம=க்க=ள் கு=டி=பெ=ய=ர்ந்த=தா=ல் தி=ல்லி ஒ=ரு ப=ல்லி=ன ம=க்க=ள் வா=ழு=ம் ந=க=ர=மா=ன=து. இ=ங்கு வா=ழ்வோ=ரி=ன் உ=ய=ர்ந்த ச=ரா=ச=ரி வ=ரு=மா=ன=மு=ம், தி=ல்லி=யி=ன் வி=ரை=வா=ன வ=ள=ர்ச்சி, ந=க=ரா=க்க=ம் எ=ன்பன=வு=ம் ந=க=ரை=ப் பெ=ரு=ம=ள=வு மா=ற்றி=ய=மை=த்தன. இ=ன்று இ=து இ=ந்தி=யா=வி=ன் மு=க்கி=ய=மா=ன ப=ண்பா=ட்டு, அ=ர=சி=ய=ல், வ=ணி=க மை=ய=மா=க வி=ள=ங்கு=கி=ன்ற=து